Daily Archives: ஜூன் 20th, 2019

உங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்

உங்களின் கறுப்பு நிற ஆடைகள் நிறம் மங்கிவிட்டதால், அவைகளுக்கு மாற்றாக புதிய ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக, உங்களின் விருப்பமான கறுப்பு நிற டி-ஷர்ட் மற்றும் நீங்கள் அதிகம் விரும்பும் கறுப்பு ஆடைகளின் பழைய நிறத்தை மீண்டும் கொண்டு வர கீழ்க்காணும் யுக்தியை பயன்படுத்துங்கள்.

Continue reading →

எடப்பாடிக்கு அதிகரிக்கும் சிக்கல்! – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்

ரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து அனைத்துக் கட்சிகளிடமும் கருத்துக் கேட்க, கட்சித் தலைமைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் மோடி. இதில், அ.தி.மு.க சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்கச் சென்று, திரும்பிவந்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி , சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச்

Continue reading →

அ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது!அரசியல் நட்பு தேவையில்லை!

எடப்பாடி அரசு விவகாரங்களையும், அ.தி. மு.க. உள்கட்சி விவகாரங்களையும் சில மாதங்கள் நிர்மலாவும் கவனித்து வந்திருந்ததால் அவரிடம் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளை விவாதித்துள்ளார்

Continue reading →

அதிமுக பஞ்சாயத்து சுமூகம்? இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

Continue reading →

உடலை வலுவாக்க ஓர் உபகரணம்!

1

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையிலான உடற்பயிற்சிகளை செய்வதற்காக பல்வேறு உடற்பயிற்சி சாதனங்கள் இருக்கின்றன. அவற்றில் தற்போது உடற்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுவரும் ஒன்றாக Pull Reducer இருக்கிறது. உடற்பயிற்சி நிபுணர் தேவி மீனாவிடம் Pull Reducer மூலம் எப்படி உடற்பயிற்சிகளை சரியான முறையில் செய்வது என்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்றும் கேட்டோம்.

Continue reading →

உணர்ச்சியும் ஒரு தொற்றுநோய்தான்!

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் தொற்றுநோய்கள் பற்றி நமக்குத் தெரியும். அதேபோல் உணர்வுகளும் ஒரு தொற்றுநோய்தான் என்கிறார் பிரபல அமெரிக்க தன்னம்பிக்கை பேச்சாளரான ஜிம் ரோஹன். நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் உணர்வுகள் மிகுதியான செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார்.

Continue reading →