Advertisements

Daily Archives: ஜூன் 21st, 2019

அதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்?

தினகரனின் அமமுக கொள்கை பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது உறுதி என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். துணை முதல்வர் ஓபிஎஸ்- மகன்

Continue reading →

Advertisements

சுண்டைக்காய் பொரியல்

மிதமான கசப்புச் சுவைகொண்ட சுண்டைக்காய், நிறைய நன்மைகளை உள்ளடக்கிய இயற்கையின் அருட்கொடை. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கல்லீரல், நுரையீரல் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் உணவுகளில் இது கட்டாயம் இடம்பெற்றிருக்கும். மாலைக்கண் நோயாளிகளுக்கும்கூட சுண்டைக்காய் சேர்க்கப்பட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

Continue reading →

தண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…!

லக அளவில் தண்ணீர்ப் பிரச்னை என்பது வெறும் நீர் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; அது ஓர் அரசியல். அதுவும் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தண்ணீர் என்பது ஒரு மாபெரும் அரசியல் கருவியாகத் திகழ்கிறது. இந்தப் பிரச்னை தேர்தல் கால பிரசாரக் களத்தில் வெகுவாக எதிரொலிக்கும். நீராதாரங்களைப் பாதுகாப்பது, அவற்றை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களின் தேவையைப் பொறுத்து, அண்டை மாநிலங்களுடனான ஒப்பந்தங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, அவற்றின் மூலமாகத் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதுதான் சிறந்த அரசின் கடமை.

Continue reading →