Daily Archives: ஜூன் 22nd, 2019

எடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…

டைக் குறைப்பு பற்றி ஒவ்வோர் இதழிலும் நீங்கள் தருகிற ஆலோசனைகளும் டயட் சார்ட்டும் நன்றாக இருக்கின்றன. ஆனால், வேலை நிமித்தம் எப்போதும் பயணத்தில் இருக்கும் என்னைப் போன்றோருக்கு இதெல்லாம் சரிவராதே…’’

‘`வாழ்க்கையில் வேலையும் ஓர் அங்கம் என்கிற நிலை மாறி, இன்று பலருக்கும் வேலைதான் வாழ்க்கை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது உங்களுக்கு மட்டுமே இருக்கும் பிரச்னையல்ல. பெரிய நிறுவனங்களின் சிஈஓக்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என நான் தினமும் சந்திக்கிற பலருக்கும் இருக்கும் பிரச்னைதான். அவர்கள் எல்லோரும் எப்படிச் சமாளிக்கிறார்கள்?

Continue reading →

நீங்களும் செய்யலாம்! – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை!

சிறியதோ, பெரியதோ… எல்லா வீடுகளிலும் முதலில் வரவேற்பது மிதியடியாகவே இருக்கும். வீட்டு வாசலில் மட்டுமன்றி, உள்ளே ஒவ்வோர் அறையின் வாசலிலும் இடம்பிடிக்கத் தொடங்கி விட்டது மிதியடி.

‘`வீடுகளின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக இடம்பிடித்துவிட்ட மிதியடிகளை நாமே நம் கைப்படத் தயாரிக்கலாம்; சிறிய அளவிலான பிசினஸாகவும் செய்யலாம்’’ என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் அமுதா.

Continue reading →

ஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்!

டினுங்…’கென சிணுங்கியது வாட்ஸ் அப். வேறு யார்… நம் கழுகார்தான்… ‘துறைச் செயலாளர்கள் உட்பட தலைமைச் செயலக அனைத்து ஊழியர்களும் காலை 10 மணிக்கெல்லாம் அலுவலகம் வரவேண்டும்’ என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய கடித நகலை நமக்கு ஃபார்வேர்டு செய்திருந்தார். அதைப் படித்து முடிக்கவும்… அவர் என்ட்ரி கொடுக்கவும் சரியாக இருந்தது!

“என்ன விவகாரம் இது?”

Continue reading →

அதிவிரைவு பருவமடைதல்! – ஏன் இந்த வேகம்?

பிரதீஷாவுக்கு பத்து வயசுகூட முடியலை. அதுக்குள்ள வயசுக்கு வந்துட்டா. நாப்கின் மாத்துறதுலயிருந்து பர்சனல் ஹைஜீன்வரை இவளுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைக்கிறதுன்னே தெரியலை டாக்டர்…” – ஒரு தாயின் புலம்பல்.

Continue reading →