Daily Archives: ஜூன் 23rd, 2019

குழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்

குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமான உணவை விரும்புவதில்லை அதற்கு பதிலாக ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர் அதனால் ஏற்படும் விளைவுகள் இதோ,

Continue reading →

மு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..!

டி.டி.விதினகரன் மு.க.ஸ்டாலினிடம் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு அட்வான்ஸ் வாங்கியதாகவும், அதனை அறிந்த சசிகலா சிறையில் ஒப்பாரி வைத்து அழுததாகவும் நமது அம்மா நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது

Continue reading →

வீடு-மனை யோகம்!

ருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) நவகிரகங்களில் ஒன்றான சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்குப் பிறகே வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு. பெற்றோர் மீது வாஞ்சை இருக்கும். அதேநேரம், குடும்ப அங்கத்தினரின் ஒத்துழைப்பு  கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு எத்தகைய வீடு அமையப் பெற்றாலும் உடல் ஆரோக்கியம், அவ்வப்போது லேசான பாதிப்புக்கு

Continue reading →

நாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…!

நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ்,

Continue reading →

பியூட்டி: ஃபேஷியல் தேவைதானா?

பேஷியல் தேவையா, இல்லையா’ என்பது பட்டிமன்ற விவாதத்துக்குட்படுத்தப் பட வேண்டிய தலைப்பாகவே தொடர்கிறது.

வசதியும் நேரமும் இருப்பவர்கள் அதை அவசியம் என்று சொல்வதையும், இந்த இரண்டும் இல்லாதவர்கள் அது தேவையே இல்லை என்று சொல்வதையும் காலங்காலமாகக் கேட்டுக்கொண்டிருக் கிறோம். உண்மையில் சருமத்துக்கு ஃபேஷியல் என்ன செய்யும்? அதற்கு நேரமில்லாதவர்கள் என்ன செய்யலாம்? விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

Continue reading →

சமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி!

ல்லுக்குள் ஈரம் தெரியும்… கல்லுக்கு மேலே ஈரம் தெரியுமா? நீர்ப்பதமும், தகுந்த சீதோஷ்ணமும் உள்ள பகுதிகளில் கற்பாறைகளின்மீது சுயம்புவாக மலரக்கூடியது ‘கற்பாசி.’ பாறைகள் மட்டுமன்றி மரங்கள், கிணற்றுச் சுவர்கள், கட்டைகளில் உருவாகும் இயற்கையின் அழகு இது.

மெல்லிய காகிதம்போல, வெண்மை மற்றும் கருமை நிறங்களுடன் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் கற்பாசியை நயமாக சமையலில் பயன்படுத்தினால் சுவையும் மருத்துவ பலன்களும் கிடைக்கும்.

Continue reading →