பொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்

டிடிவி தினகரன் பொட்டத்தனமாக செயல்படுவதாகவும் இப்படியே போனால் அவர் அழிந்து போய்விடுவார் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ ஒன்று முன்னணி ஊடகம் ஒன்றின் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்து வைரலாகியுள்ளது. டிடிவி

தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் கூடிய விரைவில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது இந்த நிலையில் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் தங்க தமிழ்ச்செல்வன், ‘இப்படியே பொட்டத்தனமாக செயல்பட்டு கொண்டிருந்தால் ஜென்மத்திலும் உங்களால் ஜெயிக்க முடியாது.

%d bloggers like this: