அம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்!
பிரசவம் என்பது பெண்களுக்குப் பரசவமான, சிலிர்ப்பூட்டும் அனுபவம். அரிதாகச் சில பெண்களுக்கு அது திகிலூட்டும் அனுபவமாகவும் அமைவதுண்டு
ஆமாம்… 70 சதவிகிதப் பெண்கள் ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ என்றழைக்கப்படும் பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
‘
அ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்!
டி.டி.வி தினகரனைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடிய தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில், அ.தி.மு.க-வில் அவர் விரைவில் இணைய இருக்கிறார் என்றும், அதற்கு ஓ.பி.எஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி!
காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு, வரும் ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், எம்.பி பதவியைக் குறிவைத்து தி.மு.க., அ.தி.மு.க-வில் போட்டி உச்சத்தை எட்டியுள்ளது.