Daily Archives: ஜூன் 28th, 2019

முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!

ந்தியாவில் வேலை பார்க்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், வங்கிச் சேமிப்பு, ஃபிக்ஸட் டெபாசிட், தங்க நகைகள் என்று சில வழிகளில் பணத்தைச் சேமிக்கிறார்கள். ஆனாலும், எதிர்காலச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தினை யாரையும் எதிர்பாராமல் பெறும் வகையில், நீண்டகால முதலீடுகளைச்  செய்திருக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கிறது. இதில் மாத வருமானம் பெறுபவர்கள் மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களும் அடங்குவர்.

எதிர்காலப் பணத் தேவைகளுக்காக முதலீட்டினை இவர்கள் நாடாமல் இருப்பதற்கும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இவர்கள் எந்தவிதமான நாட்டத்தையும் காட்டாமலே இருப்பதற்கும் காரணம் என்ன என்று கவனித்தால்,  இவர்களிடம் போதிய பணம் இல்லாததோ அல்லது இப்படிப்பட்ட முதலீட்டு முறையை அறியாமல் இருப்பதோ மட்டுமல்ல. இவற்றையும் தாண்டி, மனம் சம்பந்தப்பட்ட சில தடைகள் இருப்பதே காரணம். முதலீட்டின் மீதான மனத் தடைகளையும், அதை உடைக்கும் வழிகளையும் பார்ப்போம்.

தடை ஒன்று : பயமும், தயக்கமும்

Continue reading →

கொழுப்பில்லா உலகம் அமைப்போம்!

திக கொழுப்பு ஆரோக்கியத்தின் எதிரி என்பதை எல்லோருமே அறிவோம். உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இதுதான் காரணம். “உடற்பயிற்சியும் உடலுழைப்பும் இல்லாத வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது போன்றவை தவிர சில பழக்கவழக்கங்களும்கூட கொழுப்பை அதிகரிக்கலாம். அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை சாத்தியமாக்கலாம்” என்கிறார் பொது மருத்துவர் சாருமதி. கொழுப்பைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பட்டியலிடுகிறார் அவர்.

பசித்த பிறகு சாப்பிடுங்கள்!

Continue reading →

ஆஹா.. இதுவன்றோ அரசியல்.. ஈபிஎஸ், ஓபிஸ்ஸை புகழ்ந்த கையோடு ஸ்டாலினுடன் கை குலுக்கிய தங்கம்!

ஈபிஎஸ், ஓபிஎஸ்.. ரெண்டு பேரும் நல்லவங்கதான்.. என்று சொல்லி வாய் மூடலை.. அதுக்குள்ள ஓவர்நைட்டில் திமுக பக்கம் நின்று, அறிவாலயத்தில் சிரித்தபடியே ஸ்டாலினுக்கு கை

Continue reading →

ஹைப்போதைராய்டு VS ஹைப்பர்தைராய்டு

ம் உடலில் கழுத்துப் பகுதியில் காணப்படும் சிறிய வகை நாளமில்லா சுரப்பியே தைராய்டு. அதில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி இதயம், செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள், தசைகளின் வலிமை, மூளை வளர்ச்சி, சீரான மனநிலை, எலும்புகளின் ஆரோக்கியம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது. தைராய்டு சுரப்புக் குறைபாட்டில் ஹைப்போதைராய்டு, ஹைப்பர்தைராய்டு என இரண்டு வகைகள் உள்ளன.

Continue reading →

எங்கேயும் எப்போதும் ஸ்ட்ரெஸ் – எதிர்கொள்வது எப்படி?

ன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என்பது இன்று யாருக்கும் சாத்தியமில்லை. பதற்றம், தூக்கமின்மை, தலைவலி, கோபம், கவனச்சிதறல் என மனரீதியான பிரச்னைகளும்,  உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளும் தீவிர மன அழுத்தத்தின் பிரதிபலிப்புகளே! நோய் எதிர்ப்பு அமைப்பையே பலவீனமடையச் செய்கிற மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, அதை எப்படி எதிர்கொள்வது… விளக்குகிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த். “வீடு, வேலையிடம் என எல்லா சூழல்களிலும் மன அழுத்தம் ஏற்படுகிறது. காரணங்களை அறிந்தால் அவற்றைக் கையாள்வதும் சுலபமாகும்.

பணியிடம் 

Continue reading →