Monthly Archives: ஜூலை, 2019

இந்த பீன்ஸ் சாப்பிட்டிருக்கீங்களா? வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா இந்த நோயே தீருமாம்..

Navy Beans

நேவி பீன்ஸ் இது கடற்படை பீன்ஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதில் விட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரோட்டீன்கள் அடங்கியுள்ளன. ஃபெசோலஸ் வல்காரிஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இது ட்ரை பீன்ஸ், ஹாரிகாட் பீன்ஸ், பீ பீன்ஸ் மற்றும் குள்ள பீன்ஸ் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு சிறியதாக, ஓவல் வடிவில் லேசான வெண்மை நிற சருமத்துடன் காணப்படும். Navy Beans இதை அறுவடை செய்ய குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். இந்த பீன்ஸை நீண்ட நாட்களுக்கு கூட பத்திரமாக வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

ஊட்டச்சத்து அளவுகள்

Continue reading →

முறுக்குக் கம்பி டெண்டர்… முறுக்கிக்கொண்ட அமைச்சர்… உள்ளே புகுந்த ஐ.டி!

‘என்ன ஓய்… என் மீது உமக்கு என்ன கோபம்? சென்ற இதழ் ‘மிஸ்டர் கழுகு’ பக்கத்தில் எனது படத்தையே வைக்காமல் விட்டுவிட்டீரே!” என்று செல்லமாகக் கோபித்தப்படியே உள்ளே நுழைந்தார் கழுகார்.

Continue reading →

டயட் மேனியா

டயட் உலகின் சுனாமியான பேலியோ டயட்டின் சமீபத்திய அவதாரம் வெஜ் பேலியோ. என்னது வெஜ் பேலியோவா என்று ஷாக் ஆக வேண்டாம். பேலியோ என்பதே அசைவத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே என்று நீங்கள் கேட்கக்கூடும். உண்மையில் பேலியோ என்பது அசைவத்தை அல்ல அதில் நிறைந்துள்ள கொழுப்பை அடிப்படையாகக் கொண்டது.

Continue reading →

பிரச்னை உருவாவது பெற்றோரால் தான்!

சமீபத்தில், ஒரு தம்பதி, தம் குழந்தையை என்னிடம் அழைத்து வந்தனர். மூச்சுத் திணறல் இருப்பதாக சொன்னார்கள்; பரிசோதனைகளை செய்தோம்; எந்தப் பிரச்னையும் இல்லை; எல்லாம் சரியாகவே இருந்தது.
குழந்தையிடம் மெதுவாகப் பேசிப் பார்த்ததில், அவளுக்கு பள்ளி செல்வது, பாடம் படிப்பது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. வகுப்பு ஆசிரியர், கேள்வி கேட்டபோதெல்லாம், மூச்சு திணறல் வந்ததைப் போல நடித்திருக்கிறாள்.
இன்னொரு சம்பவம் சொல்கிறேன்…

Continue reading →

பல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி!

 

கண்டங்கத்திரி ெசடி வகையைச் சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு. கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது. இதன் செடி முழுவதும் முட்கள் இருக்கும்.
இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணமுடையவை.

Continue reading →

வார நாட்களில் நடைப்பயிற்சி… வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்!

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்தான். ஆனால், இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளால் எல்லோராலும் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. இந்த மாதிரி தர்மசங்கடத்தில் தவிப்பவர்களுக்கு நடைப்பயிற்சி மிகவும் சிறந்தது. உடற்பயிற்சிகளுக்கு இணையானது நடைப்பயிற்சி. எனவே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே கூட போதும் என்று கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Continue reading →

உங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கே தெரியாமல் உங்களின் கிரெடிட் கார்டை வேறொருவர் பயன்படுத்தினால் என்ன செய்ய வேண்டும், இது தொடர்பான உங்களின் புகாரை வங்கி வாங்க மறுத்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை விளக்குவதே இந்தக் கட்டுரை…

Continue reading →

அ.தி.மு.க தலைமை? – பி.ஜே.பி ‘பிக்’ பிளான் – வேலூருக்காக வெயிட்டிங்

மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டு வந்த கழுகாருக்கு, மெதுவடையும் சுடச்சுட ஃபில்டர் காபியும் கொடுத்தோம். ரசித்து ருசித்துச் சாப்பிட்ட கழுகார், ‘‘தமிழக அரசியல் சூழ்நிலையும்கூட மப்பும் மந்தாரமுமாகத்தான் இருக்கிறது!’’ என்று டிரெய்லர் ஓட்ட ஆரம்பித்தார்.

‘‘ஆனால், தி.மு.க-வில்தான் பெரும் சூட்டைக் கிளப்பிவிட்டீரே! கடந்த இதழில் நீர் தந்த ‘திராவிட முன்னேற்ற கம்பெனி’ கவர் ஸ்டோரிக்குக் கட்சியின் மேல்மட்ட, கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலதரப்பிலும் நல்ல ரெஸ்பான்ஸ் போலிருக்கிறது. உமக்கு என்ன தகவல் கிடைத்தது?’’ என்று கேள்வியை வீசினோம்.

Continue reading →

பேலியோ டயட் முறையில் உள்ள நன்மை, தீமை என்ன?

பேலியோ உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் கொழுப்பு படிமங்கள் இதய குழாயில் படிவதாகவும், இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படலாம் என கூறுகிறது.

Continue reading →

அத்திக்காய் இருக்க வாய்ப்புண்ணாவது வயிற்றுப்புண்ணாவது…

கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று அத்திக்காய் குறித்த பழமொழி ஒன்று உண்டு.பாதுகாப்பான பக்க விளை வில்லாத சிறந்த மருத்துவ குணமுள்ள உணவாக அத்திக்காயை

Continue reading →