Daily Archives: ஜூலை 2nd, 2019

அமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்!” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்

ம் நாட்டின் வளர்ச்சிக்குச் செய்யவேண்டிய திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட மிகச் சிலரில் ஒருவர் சர்வதேசப் பொருளாதார நிபுணரான டாக்டர் அனந்த நாகேஸ்வரன். தமிழக எல்லையான தடாவில் இருக்கும் ஐ.எஃப்.எம்.ஆர்-ன் டீனாக இருக்கும் அனந்த நாகேஸ்வரன், சி.எஃப்.எ இந்தியாவின் சென்னைக் கிளை சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் பேசினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு, உலகப் பொருளாதாரம் இன்றைக்கு எப்படியிருக்கிறது என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்வதாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியவை இனி…

Continue reading →

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்… இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே! பெண்களுக்கு மார்புகளும் அந்தரங்க உறுப்புகளும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மனித உயிரை இந்த உலகுக்கு உயிர்ப்பித்துத் தருவதே ஆகும். பெண்ணின் அந்தக் குறிப்பிட்ட உறுப்புகளின் மீது ஆணுக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கான மனநிலைக்கும் இயற்கையின் காதல் விதிகளே காரணம். Continue reading →

கோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா

:கோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்து திண்டுக்கல் கால்நடை துறை முன்னாள் இணை இயக்குனர்

Continue reading →

டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!

ரிலையன்ஸ் ஜியோ கிகாபைபர் தனது சேவையை துவங்கி கிட்டதட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது. மற்ற நிறுவனங்களை ஒட்டு மொத்தமாக சேதம் செய்ய பொது வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திக்கின்றது.

Continue reading →

அதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது??

அதிமுகவின் ஆட்சியை கவிழ்க்க ஒரு சில வழிகள் மட்டுமே உள்ளது இதில் திமுக தலைமை எதை தேர்வு செய்யும் என்பது விடை தெரியா கேள்வியாக உள்ளது.

Continue reading →

முதன்முதலாக உடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்களா?- பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டல்

உடற்பயிற்சியை எப்போதுமே ஒரே மாதிரியாகச் செய்ய வேண்டும். 40 வயதில் அதிகமாக உடற்பயிற்சி செய்யலாம். அதே வேக உடற்பயிற்சி 60 வயதில் செய்ய முடியாது. அதனால், எப்போதும் சீரான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

Continue reading →

முதன்முதலாக உடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்களா?- பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டல்

உடற்பயிற்சியை எப்போதுமே ஒரே மாதிரியாகச் செய்ய வேண்டும். 40 வயதில் அதிகமாக உடற்பயிற்சி செய்யலாம். அதே வேக உடற்பயிற்சி 60 வயதில் செய்ய முடியாது. அதனால், எப்போதும் சீரான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

Continue reading →

தொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்

நீண்டநேரம் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி, மூலக்கோளாறு என பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன. அதிலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கு இவை அல்லாமல் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் என நோய்கள் வரிசைகட்டி நின்று பாடாய்ப்படுத்தும். இவற்றை அடிப்படையாகக்கொண்டு, `40 வயதானவர்களை என்னென்ன நோய்கள் வந்து பாதிப்பை ஏற்படுத்தும், நடைப்பயிற்சி செய்யும்போது திடீரென்று மயக்கமடைந்தால் என்ன செய்வது, கண்ணாடி அணியச் சொல்லியும் அணியாவிட்டால் என்னாகும்’ என்பது போன்ற கேள்விகளை சர்க்கரைநோய் நிபுணர் ஆர்.கருணாநிதியின் முன்வைத்தோம். விரிவாகப் பேசினார் அவர்.

Continue reading →