Advertisements

Daily Archives: ஜூலை 13th, 2019

நீரிழிவால் வரும் பாதநோய்

உலகத்தில் மிக அதிகமான சர்க்கரை நோய் பாதித்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். சீனாவில் இன்னும் சற்று அதிகமாக இருக்கிறார்கள். இதில் கவலைக்குரிய செய்தி என்னவென்றால், இன்னும் சில வருடங்களில் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையில் நாம் சீனாவை வென்றாலும் ஆச்சரியமில்லை.

சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே முறையான கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் பல உடல் Continue reading →

Advertisements

பெண்மை எழுதும் கண்மை நிறமே

கருமை நிற முடிக் கற்றைகளுக்கு நடுவே வெள்ளை முடி தென்பட்டால் பதட்டம் எங்கிருந்துதான் தொற்றிக்கொள்கிறதோ தெரியவில்லை. விளம்பர மோகத்தால் ஈர்க்கப்பட்டு, கடைகளில் விற்பனையில் இருக்கும் கண்ட கண்ட தயாரிப்புகளை வாங்கி தலைமுடிகளில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். Continue reading →

மோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்!

குஷி மூடில் உள்ளே நுழைந்து தன் இருக்கை யில் அமர்ந்த கழுகார், ‘சர்சர்’ரென்று நான்கைந்து முறை இருக்கையோடு சுழன்று ஸ்டைலாக ஒரு பார்வையை வீசினார்.

‘`என்ன இது ‘கோன் பனேகா குரோர்பதி’ அமிதாப் பச்சன் போல செமையாகச் சுழல்கிறீர்கள்?’’ என்றோம்.

“நீர் இப்படிக் கேட்கவேண்டும் என்பதற் காகத்தான். அதாவது, அமிதாப் பச்சனை வேலூரில் இறக்கிவிட்டு, ‘கோன் பனேகா குரோர்பதி’ என்று கேட்க வைத்தால், ‘நான்தான்… நான்தான்’ என்று ஆளாளுக்கு ஓடிவந்து அவரை மொய்த்து விடுவார்கள். அந்த அளவுக்கு கோடீஸ்வரர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு பலர் கோடீஸ்வரர் ஆனார்கள். மறுபடியும் ஆட்டம் ஆரம்பித்திருக்கிறது. மீண்டும் பில் போட ஆரம்பித்துவிட்டனர் பலரும். இதனால், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்போகிறது.’’

Continue reading →