Advertisements

Daily Archives: ஜூலை 23rd, 2019

பெண்களையும் பாதிக்கும் வழுக்கை!

கூந்தல் உதிர்வு அல்லது மெலிவு என்ற பிரச்னை இன்று பெரும்பாலான இளவயதினரை பாதிக்கிறது. 30 ப்ளஸ்ஸிலேயே முன்னந்தலையில் வழுக்கை விழுவதும், கூந்தல் மெலிந்து எலிவால் போல மாறுவதும் அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. ‘ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேஷியா’ எனப்படும் இந்தப் பிரச்னை பரம்பரையாகத் தொடரக் கூடியது. சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சைகளைத் தொடர்ந்தால் முன்னந்தலை

Continue reading →

Advertisements

மொபைலா, மூளை வளர்ச்சியா… எது முக்கியம்?

ப்போதெல்லாம் பெரியவர்களுக்குச் சமமாகக் குழந்தைகளிடமும் மொபைல்போனைப் பார்க்க முடிகிறது. `அம்மா கடைக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் செல்போன்ல கேம் விளையாடு’, `ஹோம்வொர்க் முடிச்சிட்டு வா… மொபைலைக் கொடுக்கிறேன்’ என்றெல்லாம் தாங்களாகவே குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனைக் கொடுக்கும் பெற்றோர் அதிகரித்துவருகிறார்கள்.

Continue reading →

ஓ.பி.எஸ். – அமித் ஷா… பரபர 15 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன?! பின்னணி தகவல்கள்!

எடப்பாடி தரப்பும், பன்னீர் பயணத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், பி.ஜே.பி-யிடம் அவர் மறைமுகமாக வைத்துவரும் கோரிக்கை, ஒருநாள் அம்பலத்திற்கு வரும்; அப்போது பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி கண்சிமிட்டுகிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

Continue reading →

ஆபரேஷன் லோட்டஸ்!

சட்டசபையில் சிறப்பு செய்தி ஏதும் உண்டா?’’ – கழுகார் நுழைந்ததுமே இப்படியொரு கேள்வியை வீசினோம். இதற்காகவே காத்திருந்ததுபோல தகவல்களைக்கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.

‘‘சட்டசபையில் அ.தி.மு.க – தி.மு.க இடையே நல்ல கெமிஸ்ட்ரி உருவாகியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. அ.தி.மு.க உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவம் தி.மு.க உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அ.தி.மு.க அமைச்சர்களுடன் தி.மு.க உறுப்பினர்கள் சகஜமாக உரையாடுகிறார்கள். ஆனால், ஸ்டாலின் வரும்போதும் போகும்போதும் மட்டும் இந்தக் காட்சிகள் மிஸ்ஸிங்!’’

‘‘இந்த மாற்றங்களுக்கு என்ன காரணமாம்?’’

Continue reading →