Daily Archives: ஜூலை 26th, 2019

ஆண்ட்ரோபாஸ் 40 ப்ளஸ் ஆண்களுக்கான அலர்ட்!

நாற்பதைத் தொடும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல மாற்றங்கள் குறித்துக் கேட்டால், பலரும் முதலில் சொல்வது மெனோபாஸைத்தான். இப்படி, பெண்களுக்கு ஏற்படுவதைப்போலவே ஆண்களுக்கும் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். ‘ஆண்ட்ரோபாஸ்’ என்ற அந்தநிலை குறித்தும், அதற்கான

Continue reading →

லக்னத்துக்கும் ராசிக்கும் என்ன வித்தியாசம்..?

லக்னப்படியும் ராசிப்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு நன்மைகளை அளிக்கும் தன்மை கொண்டதாக இருந்து, அதன் தசை நடக்கும்போது பிரமாதமான அதிர்ஷ்ட பலன்களை அளிக்கும். லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்க அந்தக் கிரகம் விதிக்கப்பட்டிருந்தால், அதன் தசையில் 60% நன்மைகளே வழங்கும்.

Continue reading →