Monthly Archives: ஓகஸ்ட், 2019

உள்ளாட்சி கோல்மால்?… 50 ஆயிரம் போஸ்டிங்… பழனிசாமியின் பலே திட்டம்!

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ இதழிலேயே இதை முதன்முறையாக அறிவித்திருக்கிறார்களோ?

கழுகார் நுழைந்தபோது, கையோடு அ.தி.மு.க-வின் ‘நமது அம்மா’ நாளிதழைக் கொண்டுவந்திருந்தார். அதைப் புரட்டிய கழுகார், ‘‘இதைப் பார்த்தீரா… அம்மாவின் அரசியல் வாரிசு ஆகிவிட்டார் எடப்பாடி. இவருக்கு நெருக்கமான சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், முழுப்பக்க விளம்பரம் தந்திருக்கிறார்’’ என்றார்.

Continue reading →

பல் பிடுங்கியதும் பின்பற்ற வேண்டியவை

சொத்தைப் பற்களை அகற்றுவது இப்போது குறைந்துவருகிறது. நவீன தொழில்நுட்ப உதவியுடன் பற்களைப் பாதுகாப்பதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன. ஆனாலும் தீவிர பாதிப்புக்குள்ளான பற்களையும், வலி ஏற்படுத்தும் ஞானப்பற்களையும் அகற்ற வேண்டியது

Continue reading →

பலூன் பயிற்சி – ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!

பார்ட்டி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனப் பல நிகழ்வுகளிலும் தவறாமல் இடம்பிடிக்கும் பொருள் பலூன். ‘மன அழுத்தம் தரும் விஷயங்களை பலூனில் எழுதிவைத்து, அதைப் பறக்கவிடுவதன் மூலம் அந்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம்’ என்பது மனநல மருத்துவர்களின்

Continue reading →

காசநோய் சிகிச்சையில் புதிய கூட்டு மருந்து… மருத்துவத்தில் ஒரு மைல்கல்!

இந்தப் புதிய மருந்தை, பரிசோதனை முறையில் கொடுத்ததில், 90 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் காசநோய் பாதித்தவர்களில், நாள்தோறும் 4,500 பேர் உயிரிழக்கின்றனர். 127 நாடுகளில், மொத்தம் 10 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் 5 லட்சம் பேர்

Continue reading →

ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!

கெட்டுப்போய்விடக் கூடாதென உணவுப்பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்த காலம் மாறி, ஃப்ரிட்ஜில் வைத்ததாலேயே கெட்டுப்போகும் உணவுகளைப் பலரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் வைப்பதால் சில உணவுகளின் தன்மை மாறிப்போகும். ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாத சில உணவுகளின் பட்டியல்…..

Continue reading →

கீலாய்டு தழும்பு… இது வேற மாதிரி!

உங்கள் உடலில் எங்கெங்கே தழும்புகள் இருக்கின்றன?’ – பள்ளியில் அங்க அடையாளங்களைப் பதிவுசெய்வதற்காக இப்படிக் கேட்ட பிறகுதான், தழும்புகளைத் தேடிப் பார்ப்போம். அதை நினைவில் வைத்துக்கொண்டு வேறு எப்போது கேட்டாலும் அடையாளமாகச் சொல்வோம்.

Continue reading →

தாய்ப்பாலும் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கிறது!

அனைத்து பாலூட்டிகளுக்கும், தான் ஈன்றெடுத்த குட்டிகளுக்கு பாலூட்டும் கலையை இயற்கை சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஆனால், ஆறறிவு படைத்த  மனிதனுக்கோ அதற்கான விழிப்புணர்வு இன்று தேவைப்படுவது வினோதமான விஷயம். இதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரத்தை தாய்ப்பால்  வாரமாகக் கொண்டாடி வருகிறோம். ஆனாலும், விழிப்புணர்வு இன்னும் Continue reading →

வழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா?

நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 முடி வரை உதிர்வது இயல்பானது. இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து குறைபாடுகள் காரணமாகவும் மனஅழுத்தம் (Stress) காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படும்.

Continue reading →

சமைக்கும்போது கண்களில் கவனம்!

நாம் புழங்கும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது சமையலறை.

– அதை, `ஒரு குட்டித் தொழிற்சாலை’ என்று சொல்லலாம். கொதிக்கும் கலன்கள், அமிலங்களின் பயன்பாடு, கத்தி, முள்கரண்டி போன்ற கூர்மையான பொருள்கள் என அங்கே உள்ள பொருள்களை

Continue reading →

சர்வதேச கவனம் பெற்ற தி.மு.க… கடுகடுப்பில் அமித் ஷா! – அடுத்த குறி யாருக்கு?

கழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, ப.சிதம்பரம் கைதுகுறித்த கவர் ஸ்டோரி சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது. கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்த கழுகார், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில விஷயங்களையும் சொல்லிவிடுகிறேன்’’ என்றபடி தகவல்களைப் பகிர ஆரம்பித்தார்.

Continue reading →