Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 7th, 2019

அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் அதிரடி நீக்கம்! விஸ்வரூபம் எடுத்த எடப்பாடி! பரபரப்பு காரணம்!

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் திடீரென பதவி நீக்கம்

Continue reading →

Advertisements

ஆடி – கேட்டை அற்புத நடவு விழா!

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில், மாவூர் எனும் ஊருக்கு வலது புறம் உள்ள திருநாட்டியத்தான்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது, ரத்தினபுரீசுவரர் ஆலயம்.

நடவு விழா
நடவு விழா

இறைவன்: ஸ்ரீரத்தினபுரீசுவரர் (ஸ்ரீமாணிக்கவண்ணர்)

இறைவி: ஸ்ரீமாமலர் மங்கை (ஸ்ரீரத்தினபுரீஸ்வரி)

டராசப்பெருமானின் திருநடனத்டை தரிசிக்க ஆவல் கொண்ட தேவலோகத்து வெள்ளை யானையான ஐராவதம், இங்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி, மாவிலங்கை மரத்தடியில் இறைவனைப் பூசித்து வழிபட்டது. இறைவனும் மனம் உருகி இவ்வுலகையும் உயிர்களையும் காக்கும் பொருட்டு இங்கு திருநடனம் புரிந்தார். அதனால் திருநாட்டியத்தான் குடி என்ற பெயர் உருவானது. யானை வழிபட்டதால் ஈசனுக்கு கரிநாதேசுவரர் என்ற திருப்பெயரும் உண்டு.

Continue reading →

கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம்!

வேலூர் வரை சென்றுள்ளேன். எனக்காக மாலை வரை காத்திரும்’ என்று வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். மாலை மயங்கிய நேரத்தில் உள்ளே நுழைந்த கழுகாருக்கு சூடாக காபி கொடுத்து உபசரித்துவிட்டு, ‘‘காஷ்மீர் விவகாரம், வேலூர் தேர்தல் வரை எதிரொலித்துவிட்டதுபோலவே?’’ என்ற கேள்வியை முன்வைத்தோம். படபடவென தகவல்களைக் கொட்டத் தொடங்கினார்.

Continue reading →