Daily Archives: ஓகஸ்ட் 10th, 2019

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்

து ஆர்கானிக் காய்கறி சார்… ரசாயன உரம் போடாமல் விளைஞ்ச வெண்டைக்காய் மேடம்… இது இயற்கையில விளைஞ்ச பப்பாளி, சாப்பிட ருசியா இருக்கும்!’

ஆர்கானிக் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்

சமீபகாலமாக ஆர்கானிக் உணவுகளுக்கு அதிக மவுசு ஏற்படக் காரணம், விழிப்புணர்வும் ஆர்கானிக் உணவுப்பொருள்கள் மீதான மோகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதுதான். இதற்கான சந்தை வாய்ப்புகளும் மிக வேகமாக விரிவடைந்துவருகின்றன.

Continue reading →

மணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்!

துள்ளலோடு உள்ளே வந்த கழுகார், நாம் கொடுத்த ஃபில்டர் காபியைக் குடித்ததும் மேலும் உற்சாகமாகி, ‘‘விகடன் இணையதளத்தில், `மீண்டும் கேபிளைப் பிடித்த உடுமலை ராதாகிருஷ்ணன்… அமைச்சர் மணிகண்டன் பதவிக்கு ஆபத்து!’ என்று ஜூலை 29 அன்றே செய்தி வெளியிட்ட உமது நிருபருக்குப் பாராட்டு’’ என்று சொன்னார்.

சுடச்சுட தயாராகிக்கொண்டிருந்த அட்டைப் படக் கட்டுரையைப் படித்துவிட்டு, ‘‘மணிகண்டன் நீக்கத்தால், ஜூனியர் அமைச்சர்கள் சிலர் ஆடிப் போயிருக்கிறார்கள். மணிகண்டன் முதல் விக்கெட்தான்… அவரின் நெருங்கிய நண்பரான பெண் அமைச்சர் ஒருவர்மீதும் முதல்வர் கடுப்பில் இருக்கிறாராம். அதேபோல் சர்ச்சையில் சிக்கிய மூத்த அமைச்சர் ஒருவர், வட மாவட் டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆகியோரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருக்கிறா ராம் எடப்பாடி.’’

‘‘உதயகுமாருக்கு முக்கியத்துவம் தரப்படு கிறதே?’’

Continue reading →

அப்ரூவர் மணிகண்டன்?

அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்!”

Continue reading →