Daily Archives: ஓகஸ்ட் 15th, 2019

பெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா? ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க

உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத போது நம் அன்புக்குரியவர்களை கட்டியணைக்கிறோம். எவ்வளவு தான் குழந்தை கதறி அழுதாலும் தாயின் அரவணைப்பில் மிகச் சில மணித்துளிகளில் நிறுத்தி விடுகிறது. கட்டிப்பிடிப்பது என்பது உங்கள் குழந்தையையும் காதலரையும் மட்டும் கட்டிப்பிடிப்பது அல்ல.

Continue reading →

ஆண்மையை பாதிக்குமா ஸ்மார்ட்போன்? ஒரு மருத்துவ விளக்கம்

ன்றைக்கு, சிறு நகரங்களில்கூட `குழந்தையின்மைக்கான சிகிச்சை மையங்கள்’ (Fertility Centres) முளைத்துவிட்டன. பத்தாண்டுகளுக்கு முன்னர் இல்லாத அளவுக்கு இப்போது இந்த மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெண்களுக்கு இணையாக ஆண்களும் சிகிச்சைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். `லேப்டாப், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதுகூட ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்’ என்று அண்மையில் ஓர் ஆங்கிலப்

Continue reading →

நாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை?

தீர்வு

ந்த வகை முதலீடாக இருந்தாலும் அது எதிர்காலத்தில் யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்று எழுதி வைப்பது நல்லது. அப்போதுதான் சட்டச் சிக்கல் உருவாகாமல் இருக்கும்.

ஒருவர் தனக்குப்பிறகு தன்னுடைய சொத்து யாருக்குச் சொந்தம் என்று வரும்போது ‘நாமினி’ என்று ஒருவரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஆனால், இந்த ‘நாமினி’ என்பவரும் வாரிசு என்பவரும் ஒருவரா அல்லது தனித்தனி நபரா, இந்த இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த வித்தியாசத்தை இப்போது பார்ப்போம்.

Continue reading →

அதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி!

வணிகம்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிக தள்ளுபடி கொடுப்பதை இனியும் தொடர முடியுமா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. நுகர்வோர் பாதுகாப்புக்கான இ-காமர்ஸ் வரைவுக் கொள்கையை, மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. கடந்த பிப்ரவரியில் இ-

Continue reading →

புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்!

ந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் வர்த்தகத்தின் வளர்ச்சியானது எதிர்பாராத பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை, நுகர்வோர் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படும் அமைப்பும் அரசாங்கமும் நன்கு உணர்ந்திருந்தன.

Continue reading →

நாற்றம் எடுக்குது குட்கா ஊழல்!-ஜூனியர் விகடன்

ஒரு மாதத்துக்கு ரூ.600 கோடிக்கு விற்பனை… அதில் லஞ்சம் மட்டும் ரூ.300 கோடி…

என்ன பதில் சொல்லப்போகிறார் எடப்பாடி?

செயின்ட் ஜார்ஜ் கோட்டை தொடங்கி டெல்லி செங்கோட்டை வரை அரசியல் அதிர்வை ஏற்படுத்திய விவகாரம், குட்கா ஊழல். அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி முன்னாள் டி.ஜி.பி, உயரதிகாரிகள் எனப் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனாலும், குட்கா புழக்கம்

Continue reading →

கோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்!

பரபரப்பாக உள்ளே நுழைந்த கழுகார், ‘‘ஜூனியர் விகடன் இதழையே ‘ஊழல் ஸ்பெஷல்’ இதழாகக் கொண்டுவந்துள்ளதற்கு வாழ்த்துகள்! நல்ல முயற்சி.நானும் அப்படியான தகவல்களையே இப்போது தருகிறேன்.

Continue reading →

Happy Independence Day