Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 16th, 2019

ஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்!

#RelationshipGoals ஹேஷ்டேக், தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த கோல்ஸில் மிக முக்கியமானது, தங்கள் வாழ்க்கைத் துணையுடன் அழகான இடங்களுக்குச் சென்று இயற்கையை ரசிப்பதும், எழில் மிகுந்த இடங்களில் புகைப்படம் எடுத்துக்கொள்வதும்தான். இந்தியாவில் அதற்கேற்ற சிறந்த 12 இடங்கள் இங்கே!

Continue reading →

Advertisements

படுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்? மனைவிகளே உஷார்

நல்ல கணவர்கள் கிடைக்க வேண்டும் என மனைவிகள் எதிர்பார்ப்பது போல் நல்ல மனைவிகள் கிடைக்க வேண்டும் என கணவர்கள் நினைக்கக் கூடாதா? திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்க வேண்டும் என்பது கணவன் மனைவி இரண்டு பேரையும் பொறுத்து தான் அமைகிறது.

Continue reading →

எந்த மாதம் வீடு கட்டலாம்?’

வாஸ்துவும் வழிகாட்டலும்!
 
தேவர்களின் தச்சனான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டது வாஸ்து சாஸ்திரம். பிற்காலத்தில் பல்வேறு ரிஷிகளும் பண்டிதர்களும் அதை நூல்களாகத் தொகுத்து நமக்குத் தந்திருக்கிறார்கள்.

‘சிற்ப ரத்தின சமுச்சயம்’ எனும் நூல் வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது.

‘குடும்ப வாழ்வில் உழலும் மக்களுக்கு வீடு என்ற ஒன்று அவசியம். சாஸ்திரம் சொன்னபடி சந்நியாச தர்மத்தில் தங்களை அர்ப்பணித்து வாழும் சந்நியாசிகளுக்கு ஆசிரமம் என்பது மிக முக்கியம். நாட்டையும் மக்களையும் நல்லவிதத்தில் கட்டிக் காக்கும் ஓர் அரசனுக்கு அரண்மனை முக்கியம்.

Continue reading →