Daily Archives: ஓகஸ்ட் 19th, 2019

சருமத்தின் காவலன்

முகத்தில் தோன்றும் பருக்களே பொதுவாக முக அழகை மாற்றி கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இயற்கையாக இவற்றை நீக்கி பழைய தோற்றத்தை பெறுவது என்பதே கடினமான ஒன்று. ஆனால், அதைவிட மன அழுத்தம் தரக்கூடிய ஒன்று திடீரென்று அல்லது இருபதுகளின் பாதியிலேயே ஏற்படும் முதுமை தோற்றம். Continue reading →

காஃபி நல்லதும் கெட்டதும்!

காஃபியின்றி சிலருக்கு காலை விடியாது. எத்தனை முறை புரண்டு படுத்த பின்னரும் காஃபியின் வாசனை உணர்ந்ததும் சட்டென துள்ளி எழ வைக்கும். மிதமான சூட்டில் ருசித்துக் குடிக்கும்போது காஃபியின் அத்தனை சுவைகளையும் மூளை, இதயம் சிந்தனை, சொல் என ஒவ்வொன்றிலும் உணர முடியும்.

Continue reading →