அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்? – விரிவான தகவல்கள்
புகை நாட்டுக்கும் உயிருக்கும் கேடு’ , ‘ புகை உயிரைக் கொல்லும்’ – இது நாம் அனைவருக்கும் தெரிந்த வாசகம். இதனை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் இந்த முகேஷ் கதையை திரையரங்குகளில் திரையிடுகிறார்கள்.
மூட்டுவலிக்கு மருந்தாகும் தரைப்பசலை
தரைப்பசலைக்கீரை பல நோய்களுக்கு மருந்து. இதை தினமும் உணவில் சேர்த்துவந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
-
தரைப்பசலைக்கீரையில் இரும்புச்சத்து வளமாக இருப்பதால், இதைச் சாப்பிடுவதன் மூலம் ரத்தச்சோகையிலிருந்து விடுபடலாம். ரத்த அழுத்தம், இதயநோய், உடல்பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.