பல் பிடுங்கியதும் பின்பற்ற வேண்டியவை

சொத்தைப் பற்களை அகற்றுவது இப்போது குறைந்துவருகிறது. நவீன தொழில்நுட்ப உதவியுடன் பற்களைப் பாதுகாப்பதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன. ஆனாலும் தீவிர பாதிப்புக்குள்ளான பற்களையும், வலி ஏற்படுத்தும் ஞானப்பற்களையும் அகற்ற வேண்டியது

அவசியமாகிவிடுகிறது. பல் அகற்றப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகளைப் பகிர்கிறார் பல் மருத்துவர் பாலாஜி ஸ்ரீகாந்த்.

பல் பிடுங்கியதும் பின்பற்ற வேண்டியவை

%d bloggers like this: