தாங்க முடியாத கொசுத்தொல்லை…
* ‘நான் ஈ’ படம் பார்த்திருக்கிறீர்களா? சர்வ வல்லமையும் படைத்த, மிகப்பெரிய ஒரு தொழிலதிபரை ஒரு ஈ படாத பாடுபடுத்தும். அதுபோலத்தான் இன்று நம் நிலைமையும். சகலவிதத்திலும் நாம் மருத்துவ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் சின்னஞ்சிறிய கொசுவை இன்னும் சமாளிக்க முடியவில்லை. டெங்கு, மலேரியா என்று பல நோய்களைப் பரப்பும் ஆதாரமாக கொசுக்கள் இருப்பதால் அவைகளை சமாளிப்பது மருத்துவ உலகத்துக்கு
மொபைல் அடிமைத்தனம் பெற்றோர்களே முதல் குற்றவாளிகள்!
நவீன யுகத்தில் குழந்தைகள் முதல் டீன்ஏஜ் பிள்ளைகள்வரை அனைவருமே செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர்.
இதன் பின்னணியை அமெரிக்காவின் `காமென் சென்ஸ் மீடியா’ என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தது. அதன் முடிவில், `குழந்தைகளைவிட அதிகமாக செல்போனுக்கு அடிமையாகியிருப்பது அவர்களின் பெற்றோர்கள்தாம்’ என்பது தெரியவந்திருக்கிறது. பிரச்னை என்னவென்றால், `நாம் செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறோம்’ என்கிற புரிந்துணர்வு 45