பாப்பாவுக்கு பல் முளைக்குதா?
குழந்தை பிறந்த ஆறு மாதங்களிலிருந்து பற்கள் முளைக்கத் தொடங்கிவிடும். ஈறுகளின் உள்ளேயிருந்து பற்கள் வெளியே வரும்போது எரிச்சல், ஈறு வீக்கம், ஈறு மென்மையாதல் போன்ற அசௌகர்யங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்கள்
மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா?
மஞ்சள் ஆயுர்வேத காலங்களில் இருந்து மாத்திரைகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது பல அழகு பொருட்களிலும் சரும பளபளப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதை ஆண்களும் தங்கள் சருமத்திற்கு பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலர் இடையே இருந்து வருகிறது. ஆண்கள் நேரடியாக மஞ்சள் பயன்படுத்தாவிட்டாலும் அவர்க்ளின் சரும நன்மைக்காக மஞ்சள் சோப்புகளைப் பயன்படுத்தலாம்.
கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி?
கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது கடினமான விஷயம் அல்ல.தற்போது திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுகாதாரத்திலும் சுவிட்சர்லாந்து பெஸ்ட்டுதான்!
சுவிட்சர்லாந்து என்றவுடனே அதன் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு சட்டென்று நினைவுக்கு வரும். உலக கோடீஸ்வரர்கள் எல்லாம் தங்கள் பணத்தைப் பதுக்குவார்களாமே என்ற செய்தியும் நினைவுக்கு வரும். இயற்கை அழகு, பாதுகாப்பான பண பரிவர்த்தனையைப் போல சுகாதார
நாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு?!
‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பதுபற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும், அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘காஃபி, டீக்கு அடிமையாகிவிட்டோமே…. இனிப்புப்
அழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….
சிறு பிள்ளைப்பருவம் துவங்கி எத்தனை வயதானாலும் பெண்களுக்கு மருதாணியின் மேல் உள்ள மோகம் குறைவதில்லை. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் ஒரு முக்கியப் பொருள் மருதாணி. மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இட்டு இரவெல்லாம் வைத்திருந்து காலையில் எழுந்து கைகள் சிவந்திருக்கிறதா என்று பார்ப்பது பெண்களின் சுவாரஸ்யமான பழக்கங்களில் ஒன்று.
மனதைப் படிக்கும் கருவி
நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லத் தேவையில்லை, எழுத வேண்டியதை, பரிமாற வேண்டிய கருத்துகளை மனதில் நினைத்தாலே போதும். உங்களின் மனது நினைப்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதை தட்டச்சு செய்யும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பது தான் ஃபேஸ்புக்கின் அடுத்த திட்டம். இந்தக் கருவி மட்டும் வந்துவிட்டால் நீங்கள் மணிக்கணக்காக ஸ்டேட்டஸ்