Daily Archives: செப்ரெம்பர் 4th, 2019

சிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன?

வயதானவர்களுக்கு சிறுநீர்க் கசிவு ஏற்படுவது, சாதாரண விஷயம் அல்ல. கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு, சிறுநீர் பையின் தசைகள் பலவீனமாகி விடும். அதனால், சிறுநீர் கசிவு ஏற்படும். 40 வயதிற்கு மேலானவர்களுக்கு எல்லாம், இந்த பிரச்னை இருக்கும் என்று சொல்வதில் உண்மையில்லை.

Continue reading →

பாத்திரங்களில் பொதிந்திருக்கிறது சத்து!

நாம் சமைக்கும் உணவுப்பொருள்கள் மட்டுமல்ல, சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை. அந்த வகையில் எவர்சில்வர், அலுமினியம், இரும்பு, செம்பு என நாம் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை, அவை தரக்கூடிய நன்மைகள் போன்ற

Continue reading →

மருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி

யுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான காய் வகை, எலுமிச்சைக் குடும்பத்தைச் சேர்ந்த நார்த்தங்காய். காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது. எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக் அமிலம் அதிகமிருக்கும். அதனால்,

Continue reading →

பல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்!

நன்றி -விகடன்

ஜெயலலிதா கடைசியாகப் போட்டியிட்ட 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல்செய்த வேட்புமனுவில், தன் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்ட தொகை வெறும் 41,000 ரூபாய் மட்டுமே.

Continue reading →

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்… கோட்டையைச் சுற்றும் கேள்விகள்!

முதலீடுகளுக்காகச் சென்றவர்கள் அதற்குத் தகுதியான ஆட்களை உடன் அழைத்துச் செல்லாதது ஏன் என்றும் கோட்டையில் கேள்விகள் பறக்கின்றன.

கழுகார் உள்ளே நுழைந்ததும் ஆவி பறக்கும் கொழுக்கட்டை களை அவர்முன் வைத்தோம். திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவரிடம், ‘‘முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் விசேஷச் செய்திகள் உண்டா?’’ என்ற கேள்வியை வீசினோம்.

Continue reading →