முதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்!
இன்றைக்கு 50 வயதில் இருக்கும் குடும்பஸ்தர்களிடம் மனம்விட்டுப் பேசிப் பாருங்கள். பெரிய அளவில் சொத்து எதையும் சேர்க்காமல், ஓய்வுக்காலத்தை என்ன செய்து சமாளிக்கப்போகிறோம் என்கிற கவலை அவர்களின் மனதில் அப்பிக் கிடப்பதைத் தெளிவாக உணரமுடியும். முதலீடு,
நிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்?
கடந்த சில வாரங்களில் எல்லாத் துறைகளிலிருந்தும் பொருளாதார மந்தநிலை குறித்த செய்திகள் வெளியாகி, கடுமையான அச்சத்துக்கு உள்ளானார்கள் மக்கள். இதன் காரணமாக, பங்குச் சந்தைகள் இறக்கம் காணத் தொடங்கின. பொருளாதார மந்த நிலையைப் போக்கி, வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டுமெனில், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்தது.
இந்த நிலையில், தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை
விளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு! – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை?
விளாடிவோஸ்க் – சென்னை கடல்வழி உருவாக்கப்படும்போது அதன் தொலைவு, 5,600 (10.300 கி.மீ) நாட்டிக்கல் மைல்கள்தான். கிட்டத்தட்ட 3,000 கடல்மைல்கள் குறைந்துவிடுகிறது.