கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்!
சீனாவில் பணம், வங்கி அட்டை, வாலட் அல்லது ஸ்மார்ட்போன் ஏதுமின்றி முகத்தை மட்டுமே கொண்டு வாங்கிய பொருளுக்குப் பணம் செலுத்தும் நடைமுறை பிரபலமடைந்து வருகிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் சீனா முன்னோடியாகத் திகழ்கிறது. வங்கி அட்டைகள் கொண்டு பாய்ட்ன் ஆஃப் சேல் எனப்படும்
பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி
பேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் சுயவிவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் இணையதளங்களில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் பயனாட்டாளர்களாக உள்ளனர். இந்நிலையில், பேஸ்புக்கில்
ஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்?
முகத்தில் உள்ள சருமத்தின் பி.ஹெச் அளவும், உடலில் உள்ள சருமத்தின் பி.ஹெச் அளவும் வேறு வேறு. முகத்தின் சருமமானது, உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தைவிட மென்மையானது. உடம்புக்கு உபயோகிக்கிற அதே சோப்பையே முகத்துக்கும் பயன்படுத்துவதால் முகத்தின் சருமம் வறண்டு போகும். அதனால்தான் முகத்துக்கு ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வலியுறுத்தப்படுகிறது.
யாருக்கு என்ன ஃபேஸ் வாஷ்?
10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே!
இன்றைய இளம் தலைமுறையினர், பீட்ஸா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்ஸை அதிகமாக விரும்பிச் சாப்பிடுகின்றனர். என்றாலும், மற்ற உணவுகளை அவர்கள் தவிர்ப்பதில்லை. ஆனால், இந்த ஏ.ஆர்.எஃப்.ஐ.டி- யால் பாதிக்கப்பட்டால், ஜங்க் ஃபுட்ஸ் தவிர்த்து வேறு உணவுகளை சாப்பிடத் தோன்றாது.
ஆக்டோபஸ்’ அரசியல்! – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்
கழுகார் உள்ளே நுழைந்ததும், சூடான இஞ்சி டீயும் மொரமொர பிஸ்கட்டும் கொடுத்து உபசரித்தோம். ரசித்துச் சாப்பிட்டு முடித்தவுடன், விறுவிறுவென தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்