உதவலாம்… உயிர் காக்கலாம்! முதலுதவி: முழுமையான கையேடு
நெடுந்தூரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவர், வழியில் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொள்கிறார். அவரிடமிருந்த பொருள்கள் அனைத்தையும் கொள்ளையர்கள் பிடுங்கிக்கொண்டு, அடித்து உதைத்து, குற்றுயிரும் குலையுயிருமாக போட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை அந்த வழியாகச் சென்ற ஒருவர் காப்பாற்றி, அவருடைய காயங்களில் எண்ணெய் மற்றும் திராட்சை மதுவை ஊற்றிக் கட்டுப்போடுகிறார். பிறகு அவரை, தான் பயணம் செய்த கழுதைமீது ஏற்றி, அருகிலிருந்த சத்திரத்தில் கொண்டு போய்ச் சேர்க்கிறார்.
பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்
ஸ்மார்ட்போன் பயனாளர்களின் முக்கிய குற்றச் சாட்டே பேட்டரி ரொம்ப நேரம் நிற்பதில்லை என்பது தான். அது எந்த நிறுவன போனாக இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு மட்டும் மாறுவதில்லை. தவிர, நாளாக நாளாக சார்ஜைத் தாங்கும் திறன் பேட்டரிக்குக் குறைந்து கொண்டே வருகிறது. எந்த நேரத்தில் பேட்டரி தன்னுடைய செயலை இழக்கும் என்று துல்லியமாக சொல்ல
உயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
உயில்
நமக்குப் பின்னால் நம் குடும்பம் சொத்துப் பிரச்னையில் சிக்காமல் இருக்க, உயில் எழுதுவது மிக அவசியம். நீதித்துறை செயல்பாடு களை ஆய்வு செய்யும், ‘தக்ஷ்’ அமைப்பின் அறிக்கை, ‘2016 நிலவரப்படி, நீதிமன்றங்களில் உள்ள சிவில் வழக்குகளில் 76%, சொத்து மற்றும் குடும்பத் தகராறு தொடர்பானவை’ என்கிறது.