Daily Archives: செப்ரெம்பர் 10th, 2019

தூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா? இதை செய்யுங்கள்

   காதல் என்ற அகராதியை தற்போது தேடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தனக்கு ஒரு காதலி இருக்கிறார் என்பதை சொல்லிக் கொள்வதற்காகவாவது இங்கே நிறைய பேர் காதலிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் எல்லா இடங்களிலும் இந்த மாதிரியான மனிதர்கள் இருக்கிறார்கள். தன்னை சுற்றி உள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ தானும் அதன்மீது ஆசைப்படுவது என்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் அவர்கள். எனவே கூட இருக்கவனுங்க காதல் பண்ணிக்கொண்டு சுத்துனா தானும் காதலிப்பேன் என அவசரகதியில் காதலிப்பவர்கள் தான் அந்த வித்தியாச மனிதர்கள்.

Continue reading →

எப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’

புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் என்ன ஸ்பெஷல்?!

Android 10

பல ஸ்மார்ட்போன்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் ‘வெறித்தன’ ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் ரெடி. இம்முறை பெயர் தொடங்கி அனைத்திலும் மாற்றங்கள் பளிச்சிடுகின்றன. மார்ஷ்மெல்லோ, ஐஸ்கிரீம் சாண்ட்விச், பை என உணவின் பெயர்கள் ஆண்ட்ராய்டுக்கு

Continue reading →

திறந்தவெளியில் கூடுதல் கவனம்!

திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். மன அழுத்தத்தைப் போக்கி, உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும். அதேநேரம் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட நான்கு ஆலோசனைகள்…

Continue reading →

வாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா?

ஒரு பெண், தனது கருவறையை வாடகைக்குக் கொடுக்க முன்வருவது, ஓர் உணர்வுபூர்வமான செயல். அந்த வாடகைத்தாய் மற்றும் அவரை வாடகைக்கு எடுக்கும் தரப்பு என இவர்களில் பாதிக்கப்படுவது எந்தத் தரப்பாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யவும், வாடகைத்தாய் முறையில் நடக்க வாய்ப்புள்ள குற்றங்களைத் தடுக்கவும் வாடகைத் தாய் சட்டம்

Continue reading →

போலி மருந்துகள் உஷார்…

போலி மருத்துவர்கள் அவ்வப்போது பிடிபடுவதுபோல, போலி மருந்துகளும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் காய்ச்சல், வயிற்றுப்புண், கிருமித்தொற்று போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் மருந்துகள், மாத்திரைகளை அரசு தர நிர்ணயம் செய்கிறது. இதற்கென மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இயங்கி வருகின்றன. இந்த தரக்கட்டுப்பாட்டு வாரியங்களே ஆய்வின் அடிப்படையில் ஒரு மருந்தின் தரத்தை உறுதி செய்கின்றன. பல போலி மருந்துகள் இதுபோன்ற ஆய்வின்போதுதான் கண்டறியப்படுகிறது.

Continue reading →

ENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…

‘நவீன வாழ்க்கை காரணமாக காது மூக்கு மற்றும் தொண்டையில் புதிய புதிய பிரச்னைகள் ஏற்பட்டு வந்தாலும் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. அவற்றை குணமாக்கும் நவீன சிகிச்சைகளும் இருக்கின்றன’’ என்று நம்பிக்கை தருகிறார் காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரான சந்திரசேகர். பிறவிச்செவிடு என்ற குறை, குழந்தைகளை ஊமையாக்கி அதன் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வுதான் காக்ளியர் இம்பிளான்ட் என்ற அதிநவீன அறுவை சிகிச்சை முறை. இம்முறையில் ஒரு சிறு இம்பிளான்ட்  மூலம் காதினுள் பொருத்தப்படுகிறது.

Continue reading →