Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 12th, 2019

Shelf Lifeனா என்னன்னு தெரியுமா?

சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்கள் வாங்கும்போது அதன் லேபிளில் பெஸ்ட் பை டேட், யூஸ் பை டேட், ஓப்பன் டேட் என்றெல்லாம் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொருவிதமாய் அச்சிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்த ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்னு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதானே?

Continue reading →

Advertisements

உணர்வே மருந்து!

ந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதற்கான தீர்வு நம்மிடமே இருக்கும். ‘ஐம்புலன்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றிலிருந்து எளிதாக விடுபட முடியும்’ என்கின்றனர் மருத்துவர்கள். மன அழுத்தத்துடன் இருக்கும் நேரங்களில், புலன்களைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான எளிய ஆலோசனைகள்…

Continue reading →

உணர்வே மருந்து!

ந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதற்கான தீர்வு நம்மிடமே இருக்கும். ‘ஐம்புலன்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றிலிருந்து எளிதாக விடுபட முடியும்’ என்கின்றனர் மருத்துவர்கள். மன அழுத்தத்துடன் இருக்கும் நேரங்களில், புலன்களைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான எளிய ஆலோசனைகள்…

Continue reading →

கறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி

வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாருக்கு, வெயிலுக்கு இதமாக ஜில்லென லெமன் ஜூஸ் கொடுத்து உபசரித்தோம். குடித்து முடித்து ஆசுவாசமான கழுகாரிடம், ‘‘தி.மு.க-வில் மீண்டும் சி.பி.ஐ பீதி கிளம்பியுள்ளதுபோல?’’’ என்ற கேள்வியைத் தொடுத்தோம்.

Continue reading →

கோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான்! – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…

கோட்டையைப் பிடிக்கவேண்டுமானால் கொங்கு மண்டலத்தைப் பிடிக்க வேண்டும் எனத் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது தி.மு.க. முதல்கட்டமாக, மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவரும் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ், கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்டிருக்கிறார். ‘‘தி.மு.க இளைஞரணி கொங்கு மண்டலப் பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளது, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வின் செல்வாக்கை உடைக்கத்தான்’’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.

Continue reading →