Daily Archives: செப்ரெம்பர் 14th, 2019

மகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்: தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கிவிட்டது. செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மகாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும்.

Continue reading →

பெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி

பெட்ரோல் பங்க் ஊழியர்களின் அதிர வைக்கும் மோசடி தொடர்பான தகவல்களை, உங்கள் விழிப்புணர்விற்காக இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் செய்து வரும் முறைகேடுகளால், வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுகிறது. கலப்படம் போன்ற மோசடிகள்

Continue reading →

டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா? இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…

டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கின்றன என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இது தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா? இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…

Continue reading →

தலை சுற்றல் வருவது ஏன்?

எட்டாம் வகுப்பு படிக்கும் மகனை பள்ளி முடிந்தவுடன், சாயங்காலம்,டென்னிஸ் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் அப்பா. பள்ளியில் நடந்தவற்றை தந்தையிடம் சொல்லியபடி வந்தவன், ‘நேற்றைக்கு பிராக்டீஸ் பண்ணினப்ப தலை சுத்திடுச்சு… அப்படியே உட்கார்ந்துட்டேன்பா’ என்றான்.

Continue reading →

பகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்?

உங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்யும்’ என ஒன்றேகால் மணி நேரச் சந்திப்பின்போது

சந்திரலேகாவால் ஆசிர்வதிக்கப்பட்ட சசிகலா… ஆசிட் அடிக்கப்பட்ட சந்திரலேகா… இப்படியான பகை அரசியலின் பின்னணியைத் தாண்டி சமீபத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்திருக்கிறது சசிகலா – சந்திரலேகா சந்திப்பு. பல ஆண்டுக்கால பகைக்குப் பிறகு, சசிகலாவைத் தேடிப்போய் சிறையில் பார்த்திருக்கிறார் ‘ஆசிட்’ சந்திரலேகா!

Continue reading →

தனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்!

உண்மைதான். வி.ஐ.பி- களுக்கு ஒதுக்கப்படும் அறையில் தான் சிதம்பரம் இருக்கிறார். ஆனால், மனரீதியாக மிகவும் உடைந்து போயிருக்கிறாராம்.

லுவலகத்துக்குள் கழுகார் நுழைந்ததும் சூடாக சுக்கு காபி கொடுத்து உபசரித்தோம். குடித்து முடித்ததும், ‘‘திகார் சிறையிலி ருக்கும் சிதம்பரத்துக்குச் சிக்கல்கள் அதிகரித் துள்ளதாமே?’’ என்ற கேள்வியை வீசினோம்.

Continue reading →

செந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..?

சசிகலா வெளியில் வருவதற்குள் அதிமுகவை முழுதாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரத்தான் டி.டி.வி.தினகரன் ரகசிய திட்டம் தீட்டியிருந்தார். ஆனால் நடந்து வரும் காட்சிகளோ வேறு.

Continue reading →