புகைப்படம் எடுக்க டிப்ஸ்
கடந்த மூன்று வருடங் களில் மக்கள் மத்தியில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவது ஸ்மார்ட்போன் கேமரா…’’ என்று ‘டைம்’ பத்திரிகையில் வெளியாகிய ஒரு கட்டுரை சொல்கிறது. கையில் ஸ்மார்ட்போன் வந்தவுடன் ஒவ்வொருவரும் புகைப்படக் கலைஞர்கள் ஆகிவிட்டார்கள். ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தைவிட அதிலிருக்கும் கேமராதான் மக்களை கவர்ந்திழுக்கிறது. கேமராவின் தரத்தைப் பார்த்துதான் அதிகளவில் ஸ்மார்ட்போனை வாங்குகிறார்கள்.
Partner Exercise
உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருப்பவர்கள் சட்டென்று நம் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ‘கட்டுடல்’ என்ற மந்திரம் எப்போதும் அனைவரையும் கட்டிப் போடுகிறது.
மெடிக்கல் ஷாப்பிங்
எடை பராமரிப்புக்கு BMI Scale… முதியவர்களுக்கு Diaper… கழுத்துவலிக்கு Cervical pillow…
நவீன மருத்துவத்தில் பல மருத்துவ உபகரணங்களின் தேவை இன்று தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. தனிநபராக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் இரண்டு தரப்புமே இதற்கு விதிவிலக்கு அல்ல. இதில் தற்காலிக மருத்துவ உபகரணங்கள், நீண்ட காலமாகப் பயன் தரும்
ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…
ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்… இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே! பெண்களுக்கு மார்புகளும் அந்தரங்க உறுப்புகளும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மனித உயிரை இந்த உலகுக்கு உயிர்ப்பித்துத் தருவதே ஆகும். பெண்ணின் அந்தக் குறிப்பிட்ட
உடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்
வளர்ந்து வரும் மருத்துவ துறையில் பிசியோதெரபி மருத்துவம் கடந்த சில வருடமாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மூட்டு வலி, தசை வலி,