சோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…!!
உடல் எடையை குறைக்க பலரும் பல் செயல்களைப் பின்பற்றி, உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த எளிய வகை மருத்துவம் மூலம் பயன்பெறலாம்.
சமையல் அறை சுத்தமாக இருக்க…!
குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைத்தால் எந்த நாற்றமும் வராது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றிக் கொள்ளலாம்.