உடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா?
உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று கறிவேப்பிலை, இது உங்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படுத்துவதில்லை. இத்தனை நாட்களாக நீங்கள் கறிவேப்பிலை பயன்படுத்தாவிட்டால், உங்கள்
எலும்புகளை காக்கும் கால்சியம்
நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆதாரமான சத்துக்களில் மிக முக்கியமானது கால்சியம். உடலிலுள்ள நரம்பு மண்டலம், தசைகள், இதயம் என ஒவ்வொன்றின் சீரான இயக்கத்துக்கும் கால்சியம் தேவை. நரம்பு மண்டலத்திற்கு தகவல் அனுப்ப, எலும்புகள் மற்றும் பற்களைப் பலமாக வைத்திருக்க, ரத்தத்தை உறைய வைக்க, தசைகளை சுருக்க, இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க…. இப்படி இன்னும் பல விஷயங்களுக்கு கால்சியம் அவசியம். Continue reading →
கவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்!
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்று, மனநலம். இது தொடர்பான சட்டங்கள் இன்னும் வலுவாக மாறுவதுதான் பாதிக்கப்பட்டவர்களின் சமூக மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். கடந்த 2017ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (WHO) ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், சுமார் இருபது சதவீத இந்தியர்கள் மன
வாய்ப்புண்
இன்று வாய்ப்புண் வருவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதை சரியாக கவனிக்காமல் விட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும். ஆரம்பத்தில் உதடு, கன்னம், நாக்கு ஆகிய பகுதிகளில் சிறிதாகத் தோன்றும் கொப்பு ளங்கள் நாளடைவில் உடைந்து குழிப்புண்களாக மாறி வலியை உண்டாக்கும். இதனால் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி எடுக்கும்.