Daily Archives: நவம்பர் 7th, 2019

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்!

ம்முடைய குடலில் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ அளவுக்கு பாக்டீரியா இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம்… நம்முடைய குடலில் கோடிக்கணக்கில் பாக்டீரியா இருக்கும். அவற்றின் மரபணுக்கள், நம் மரபணுக்களைவிட நூறு மடங்கு அதிகம். நம் குடலிலுள்ள பாக்டீரியா நாம் உண்ணும் உணவைச் செரிக்கச்செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை. அது மட்டுமல்ல…

Continue reading →

மெகா சிக்கலில் சசிகலா!

ன்றைக்கு ஐயா செம பிஸி. அதனால் அனைத்து தகவல்களும் வாட்ஸப்பில்தான்’ என்று கழுகாரிடமிருந்து வந்து விழுந்த வாட்ஸப் தகவலைப் பார்த்ததுமே பதற ஆரம்பித்துவிட்டோம். அதேநேரம், கழுகாரிடமிருந்து போன்… “என்ன உதறல் ஆரம்பித்துவிட்டதா? நாடே ஆடிப்போய் கிடக்கிறது, நீர் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? அதுதான் டீஸர்விட்டுப் பார்த்தேன்” என்று சொல்லிச் சிரித்த கழுகார்,

Continue reading →

மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…

பருவ மழை காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருட்சேதம் ஏற்படுவது மட்டுமின்றி மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பும் ஏற்படக்கூடும். இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் மேற்கொள்ள

Continue reading →

டெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை!

வருடம் தவறாமல் தீபாவளி வருவதுபோல், இப்போது டெங்கு காய்ச்சல் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு பருவகாலங்களிலும் டெங்குவால் அவஸ்தைகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், அதிலிருந்து நாம் ஒன்றும் கற்றுக் கொள்வதில்லை என்பதையே அடுத்தடுத்த ஆண்டுகளின் நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

Continue reading →