இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.?இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..!!

தூக்கமின்மை என்பது இப்போது எல்லாருடைய மத்தியிலும் அதிகமாக வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை தூக்கமின்மை தொல்லையால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.

*நாம் எப்போவும் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு லைட்டை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 – 10 மணிக் ஆகிறது பதத்துக்கு ஸ்மார்ட் போன், டிவி போன்ற நவின காலத்துக்கு மாறிவிட்டோம்

*ஸ்மார்ட் போன் மற்றும் இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுவதை பொழுதுபோக்காக வைத்திருக்க வேலையாக இருந்தால் கணினி முன்பே அமர்ந்திருந்து உறக்கத்தை வலுவாக கெடுக்கிறது. இதற்கு கண்டிப்பாக தூக்க மாத்திரைகள் முழுமையாக பயனளிக்காது.

*நல்ல தூக்கம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. உறக்கம் கெட்டு போனால் மனநலம் கெடும். மனநலம் பாதித்தால் உங்கள் வேலை மற்றும் உறவு என உங்கள் அன்றாட வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

*இதற்கான நல்ல உறக்கத்தை பெறுவதற்கான தீர்வு நீங்கள் தினமும் உறங்க செல்வதற்கு முன்னர் உங்கள் தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல்லை வைத்துவிட்டு உறங்குங்கள்.

*பூண்டின் உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கவித்து, தூக்கமின்மை பாதிப்பை சரிசெய்ய உதவுகிறது. பூண்டு நல்ல உறக்கம் தருவது மட்டுமின்றி முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளை பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும்.

%d bloggers like this: