எடப்பாடி பழனிசாமி மட்டுமா… தமிழகத்தில் நிகழ்ந்த 8 அரசியல் அதிசயங்கள்!
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என 99 சதவிகிதம் பேர் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது. அப்படியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக