வீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.
வீட்டின் கிழக்கே ஆலமரம் வேண்டிய வரம் வழங்கும். தெற்கே அத்தியும், மேற்கே அரசும் நல்ல சகுனம். வடக்கே இச்சியும் இருப்பது நன்று. (திசைகளுக்கு பொருந்தா மரங்களை தவிர்ப்பதும் நன்று).
லிப்ஸ்டிக் போடுவது எப்படி? உங்களுக்கு தெரியாத சில குறிப்புகள் இதோ…!!
கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது.