Daily Archives: திசெம்பர் 1st, 2019

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்! – அறிகுறிகள் என்ன?

புற்றுநோய், கொடிய நோயாக உலகமெங்கும் பரவியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம். தீய பழக்கங்களினால் மக்கள் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என 30-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகை உள்ளன.

Continue reading →

ஸ்கெட்ச் தேர்தலுக்கு இல்ல… ஸ்டாலினுக்குத்தான்… எடப்பாடி பழனிசாமியின் உள்ளாட்சி வியூகம்!

உள்ளாட்சித் தேர்தலை நடத்த `தில்’ இருக்கிறதா? திராணி இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? என்று ஸ்டாலின் கேட்கிறார். அ.தி.மு.க-வுக்கு தில், திராணி, தெம்பு இருக்கிறது. தேர்தலை அறிவித்தால் அதைச் சந்திக்கும் துணிவும் இருக்கிறது. நீங்கள்தான் நொண்டிச்சாக்கு

Continue reading →