பாலை பிரிட்ஜில் வைக்கலாமா? எவ்வளவு நேரம் வைக்கலாம்? அதை குடிச்சா என்னாகும்?

பிரிட்ஜில் பாலை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கிறபோது, அந்த பாட்டிலில் முழுவதும் ஊற்றி வைக்காமல் பாட்டிலில் 75% மட்டுமே நிரப்ப வேண்டும். அதன்பிறகு உறைய வைக்க

<!–more–>

வேண்டும். அதனால் அந்த பாட்டில் வெடிக்காமல் இருக்கும். இந்த வழிபடி பாட்டிலில் பால் நிரப்பி பிரிட்ஜில் வைக்கலாம்.

பிரிட்ஜில் உறைய வைத்த பாட்டில் பாலை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு முன்னரே, தண்ணீரில் சிறிது நேரம் பாலை எடுத்து வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு அதனை பயன்படுத்தலாம். பாலை நீண்ட நேரம் வெளியே எடுத்து வைப்பதால் அதன் மனம், தோற்றம் கெட்டு விடாமல் இருக்கிறதா என உறுதி செய்து அதன் பிறகே தான் அதனை பயன்படுத்த வேண்டும்.

%d bloggers like this: