எடையை குறைக்க சில எளிமையான வழி முறைகள்

1.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் வெந்நீர் பருகலாம். 2.தினமும் காலை உணவில் ஆப்பிள், ஆரஞ்சு, கேரட் இவற்றில்

ஏதாவது ஒரு ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம் .

3.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அந்த நீரில் சிறிதளவு சீரம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். 4.காலை வேளையில் அல்லது மாலையில் தினமும் 50 முறை ஸ்கிப்பிங் செய்யலாம். 5.எலுமிச்சை பழ தோலை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது தேன் கலந்து பருகலாம்.

6.எலுமிச்சை பழச்சாறில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பருகலாம். 7.வாரம் இருமுறை வெள்ளரிக் காய் சாப்பிடலாம். 8.சப்ஜா விதைகளை இரவில் உற வைத்து காலையில் ஜீஸ் அரைத்து வடிகட்டி குடிக்கலாம். 9.அன்னாச்சி பழச்சாறு வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.

10.கொய்யா பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 11.மதிய உணவில் பெருங்காயம் சேர்த்து சமைக்கலாம். 12.அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லலாம். 13.நீச்சல் பயிற்சி செய்யலாம். நீச்சல் உடலுக்கும் , மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். 14.புதினா இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடிக்கலாம்.

%d bloggers like this: