வாழ்நாள் முழுக்க நிமிர்ந்து நடக்க, இதை சாப்பிட்டா போதும்…

வளரும் குழந்தைகளின் ஆரோக்யத்தைக் காக்கும் முதல் மருத்துவர் அம்மாதான். குழந்தைகள் வளரும் பருவத்திலேயே சத்தான உணவுகளின் ருசியை அவர்களுக்கு

உணர்த்திட வேண்டும். அப்போதுதான் வளர வளர வேண்டிய சத்துக்களைப் பெற்று ஆரோக்யமாக இருப்பார்கள். இப்போதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகள் ஓர் ஆயுத்தத்தைக் கையிலெடுத்திருக்கிறார்களே.. காய்களை நறுக்கவே நேரமில்லை…. எப்படி சமைக்க நேரம் இருக்கும் என்று வேகமாக சமைக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை விரும்பி அதே வேகத்திலேயே நோயையும் சம்பாதித்துக்கொள்கிறார்கள். இதில் யாரையும் குறைபடவும் முடியாது என்பது ஒருபக்கம். சரி நாம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய சத்துமிக்க பொருள்கள் பலவும் எளிமையாக செய்யகூடியவைதான்.வளரும் குழந்தைகளின் ஆரோக்யத்தைக் காக்கும் முதல் மருத்துவர் அம்மாதான். குழந்தைகள் வளரும் பருவத்திலேயே சத்தான உணவுகளின் ருசியை அவர்களுக்கு உணர்த்திட வேண்டும். அப்போதுதான் வளர வளர வேண்டிய சத்துக்களைப் பெற்று ஆரோக்யமாக இருப்பார்கள். இப்போதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகள் ஓர் ஆயுத்தத்தைக் கையிலெடுத்திருக்கிறார்களே.. காய்களை நறுக்கவே நேரமில்லை…. எப்படி சமைக்க நேரம் இருக்கும் என்று வேகமாக சமைக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை விரும்பி அதே வேகத்திலேயே நோயையும் சம்பாதித்துக்கொள்கிறார்கள். இதில் யாரையும் குறைபடவும் முடியாது என்பது ஒருபக்கம். சரி நாம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய சத்துமிக்க பொருள்கள் பலவும் எளிமையாக செய்யகூடியவைதான்.

%d bloggers like this: