எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சசிகலா அ.தி.மு.க உறுப்பினரில்லை… ஏன், என்ன நடந்தது?
அக்கா கோட்டைக்குக் கிளம்பிட்டீங்களா… மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்” என அனுதினமும் கேட்டுக் கொண்டிருந்த சசிகலாவை திடீரென போயஸ் கார்டனை விட்டே ஜெயலலிதா கிளம்பச் சொன்ன தினம் இன்று!