₹2,000 கோடி டெண்டர்: ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி… ஐ.ஏ.எஸ் போர்க்கொடி!
கழுகாருக்காக ஸ்பெஷலாக ஆர்டர் செய்திருந்த இளநீர் அல்வாவை அவர் முன் வைத்துவிட்டு, ‘‘குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துக்கொண்டிருக் கும்போது டெல்லிக்குப் பறந்துள்ளாரே முதல்வர் எடப்பாடி?’’ என்று கேட்டோம். அல்வாவைச் சுவைத்துக்கொண்டே நம்மிடம் பேசினார் கழுகார்.
பெண்களின் உடல் எடையை குறைக்கும் 10 அற்புதமான உடற்பயிற்சிகள்
உடல் எடையை (weight) குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கிச்சன் வாஸ்து : இந்த திசையில் மட்டும் சமையலறை இருக்கவே கூடாது ஏன் தெரியுமா
ஒரு வீட்டின் வாஸ்து தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது சமையலறையாகும். சமையலறை சிறப்பாக அமைந்துவிட்டால் இறைவன் அருளால் குடும்பத்தின் பொருளாதர வரவில் பங்கம் உண்டாகாது. ஒரு வீட்டுக்கு எந்த இடத்தில் சமையலறை இருந்தால் என்ன பலன் என்பதை விரிவாக பார்ப்போம்.