Daily Archives: திசெம்பர் 22nd, 2019

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 10 உணவுப் பொருட்கள்.

1. சோடா
இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

Continue reading →

பிரார்த்தனைகள் நிறைவேற வைக்கும் நேரம்

ஒரு சிலர் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பார்கள். ஒருசிலர் அசதியாக இருக்கிறது என்று சொல்லி 8 மணிக்குதான் எழுந்திருப்பார்கள். இன்னும் சிலர் இன்று விடுமுறைதான் என்று 10 மணிக்கு மேல்

Continue reading →