ஆண்களிடத்தில் பெண்கள் மறைக்கும் ரகசியங்கள். கண்டிப்பாக எல்லா ஆண்களும் படிக்கச் வேண்டிய பதிவு!!
அந்தரங்க செய்திகள் பெண்களை இரகசியத்தின் பூங்கா என்று கூறலாம். அவர்களது மலர்வனமான மனதில், பூத்து, குலுங்கி, வாடி மறைந்த எண்ணற்ற இரகசியங்கள் புதைந்திருக்கின்றன.