Daily Archives: திசெம்பர் 27th, 2019

பிரசாந்த் கிஷோரின் `பிப்ரவரி புரோகிராம்!’ -அறிவாலயத்தை அலர்ட் செய்த ஸ்டாலின் குடும்பம்

தேர்தல் வித்தகர்’ பிரசாந்த் கிஷோர் வருகையால் உடன்பிறப்புகள் மத்தியில் உள்ள அச்சம் இன்னும் அகலவில்லை. `உங்கள் கட்சியின் கட்டமைப்பில் தலையிட மாட்டோம் என பி.கே தரப்பில் உறுதியாகக் கூறிவிட்டனர். பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து தேர்தல் பணிகள் தொடங்க உள்ளன’ என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

Continue reading →