கருப்பான உதட்டை சிவப்பாக மற்ற இதை செய்தல் போதும்.!

பொதுவாக சிலருக்கு முகம் பார்க்க வெள்ளையாக இருந்தாலும் அவர்களின் உதடு கருமை அடைந்து காணப்படும். இதுபோன்று உதடு மட்டும் கருமையாக இருப்பதற்கு காரணம் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பது.

மரபியல் காரணம் ,ரத்தசோகை அதிகமாக காபி குடிப்பது ,மேக்கப்பை முறைப்படி நீக்காதது, போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாதது இதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது .

அதுமட்டுமல்லாமல் சூரிய சக்திகளின் தாக்கம், விட்டமின் குறைபாடு, அதிக இரும்பு சத்து உடலில் இருப்பது, ஹார்மோன் பிரச்சினை போன்றவை மூலம் இது நடக்கலாம்.இந்நிலையில் கருப்பு அடைந்த உதட்டை எப்படி சிவப்பாகலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

  • பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

Image result for பீட்ரூட் அல்லது மாதுளம்

  • கொத்துமல்லி சாற்றை தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

Image result for கொத்தமல்லி சாற்றை

  • ஊட்டச்சத்து உணவை சாப்பிடவேண்டும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • தினசரி உதடு மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும்.

Image result for நெய்

  • அரை ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
%d bloggers like this: