Daily Archives: திசெம்பர் 30th, 2019

குறையென்ன கண்டீர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில்? -தினமணி கட்டுரை

இந்தியாவில் தற்போது 18 கோடி முஸ்லிம்கள் உள்ளனா். அவா்களுக்கு புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதே உண்மை. வடகிழக்கு மாநிலங்களுக்குள் ஊடுருவிய 19 லட்சம் வங்கதேசத்தவா்களுக்குத்தான் குடியுரிமை இல்லை. அவா்கள் அனைவருமே முஸ்லிம்கள் அல்லா்.”

Continue reading →