சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு? திமுக திடீர் முடிவு! ஸ்டாலின் புதுக் கணக்கு!
காங்கிரசை கூட்டணியில் இருந்து கழட்டி விட வேண்டும் என்கிற முடிவுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே திமுக வந்துவிட்டதாகவும் அழகிரியின் அறிக்கை மூலமாக அந்த முடிவு செயல்படுத்தப்படுவதாகவும்