ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.!
நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு என்பது இருக்கும், இதுதான் நமது உடல் ஆற்றலையும் ரத்தத்துக்கு வேகத்தையும் தீர்மானிக்கிறது. எனவே சராசரியாக ஒரு ஆணுக்கு
ராங்கால் நக்கீரன் – 28.1.2020
ராங்கால் நக்கீரன் – 28.1.2020
பாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி!
ஆன்மிக அரசியல் எனத் தன் நிலைப் பாட்டை இரண்டாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய ரஜினி எதிர்பார்க்கும் போர் எப்போது வரும்? எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது மன்றத்தினரும் அரசியல் களமும் எதிர்பார்த்திருக்க, கட்சி
இடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா? -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன?
இடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா? -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன?
அக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…?
அக்னி மூலை – தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும்.
<!–more–>
வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம்.
அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி, (செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது.
சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.
நரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன? எப்படி தடுப்பது?
நரைமுடி வருவதற்கான சரியான காரணம் என்ன? அவை ஏற்படுவதற்கு முன் தடுக்க முடியுமா?
சிலர் சமீபத்திய ட்ரண்ட்-ஆன நரை முடி (silver mane) தோற்றத்தை பெற விரும்புகிறார்கள். ஆனால் பலருக்கு, நரை முடியின் வருகை மிகுந்த கவலையை அளிக்கிறது.