Monthly Archives: ஜனவரி, 2020

ராங்கால் நக்கீரன் – 28.1.2020

ராங்கால் நக்கீரன் – 28.1.2020

Continue reading →

பாமகவிற்கு ரஜினி கொடுத்த க்ரீன் சிக்னல்… அமித்ஷாவிற்கு அளித்த உறுதி… அரசியல் களத்தில் இறங்கிய ரஜினி!

ஆன்மிக அரசியல் எனத் தன் நிலைப் பாட்டை இரண்டாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய ரஜினி எதிர்பார்க்கும் போர் எப்போது வரும்? எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது மன்றத்தினரும் அரசியல் களமும் எதிர்பார்த்திருக்க, கட்சி

Continue reading →

இடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா? -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன?

இடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா? -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன?

Continue reading →

அக்னி மூலையில் வைக்க கூடாத பொருட்கள் என்ன தெரியுமா…?

அக்னி மூலை – தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும்.

<!–more–>

வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம்.

அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி, (செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது.

சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

நரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன? எப்படி தடுப்பது?

நரைமுடி வருவதற்கான சரியான காரணம் என்ன? அவை ஏற்படுவதற்கு முன் தடுக்க முடியுமா?

சிலர் சமீபத்திய ட்ரண்ட்-ஆன நரை முடி (silver mane) தோற்றத்தை பெற விரும்புகிறார்கள். ஆனால் பலருக்கு, நரை முடியின் வருகை மிகுந்த கவலையை அளிக்கிறது.

Continue reading →

கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை

சீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

Continue reading →

நான் எம்.பி-யாகவே இருந்து கொள்கிறேன்!’- பதவி பறிப்பால் கொதித்த டி.ஆர்.பாலு

தி.மு.க-வின் முதன்மைச் செயலராக இருந்து வந்தவர் டி.ஆர் பாலு. அவரிடமிருந்த பதவியை, கட்சித் தலைமை பறித்து கே.என்.நேருவுக்கு வழங்கியிருக்கிறது. இந்த

Continue reading →

குப்பையில் கிடைக்குது கோமேதகம்!

குப்பைமேனிக் கீரை பெயரே சொல்வது போல் சாதாரணமாக தெரு ஓரங்களில் வளரக்கூடியது. ஆனால், அபாரமான நலன்கள் கொண்டது. நோயை ஆற்றுவதும், வராது தடுப்பதும் இந்த மூலிகைக் குலத்துக்கு பிறவிக்குணமான ஒன்று. சித்த மருத்துவ இலக்கியத்தில் அரிமஞ்சரி’ என்றும், நாட்டார் வழக்காற்றியலில் ‘பூனைவணங்கி’ என்றும் பேசப்படும் இந்த மூலிகை, வரப்பு ஓர வரப்பிரசாதம்.
*வெளி உபயோகம் மட்டும் அல்லாது உள்மருந்தாகவும் பயன் தரக்கூடியது. நெஞ்சுச் சளியுடன் வீசிங் எனும் இரைப்பும் தரும் நிலையில், குப்பைமேனி ஒரு சிறந்த கோழை அகற்றியாகச் செயல்படும்.

Continue reading →

ஆன்டிபயாட்டிக் ஆபத்து! குழந்தைகள் ஜாக்கிரதை!!

ஆன்டிபயாட்டிக் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில். மேலும் இது போன்ற ஆன்டிபயாட்டிக் எடுப்பதன் மூலம் ஆஸ்துமா, உணவு சம்மந்தப்பட்ட ஒவ்வாமை, சரும பிரச்னை, சுவாசப் பிரச்னை மற்றம் கண்பார்வையிலும் பிரச்னை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகவே நாம் சாதாரண ஜுரம் மற்றும் சளி பிரச்னை இருந்தாலே ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இதனை நாம் எவ்வாறு சாப்பிடவேண்டும்.

Continue reading →

இனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்!

பல் துலக்கும் பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காலி டூத்பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தூக்கி வீசி படுவதால் இந்த மக்காத பிளாஸ்டிக் டப்பாக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வருகின்றன

Continue reading →